மறுஜென்மம்
Thursday, May 20, 2010
நீ
கட்டிக்கொள்
ஜாதிகளையும்
இனங்களையும்
ஓ மானிடமே...
என்னைக் கனவுகான
விடு...
நான் கனவிலாவது
காதலித்துவிடுகிறேன்
மனிதனை.
நீ
கட்டிக்கொள்
ஜாதிகளையும்
இனங்களையும்
ஓ மானிடமே...
என்னைக் கனவுகான
விடு...
நான் கனவிலாவது
காதலித்துவிடுகிறேன்
மனிதனை.
வணக்கம் அன்பு நண்பர்களே...
நானும் பல வருடங்களாக வலைப்பதிவுகளை பார்வையிட்டு வருகிறேன். இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவிவோடு உலாவர இருக்கின்றேன். இந்த வலைப் பதிவின் முலம் இனிவரும் காலங்களில் பல்வேறுபட்ட விடயங்களை உன்கொளோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு.
© Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009
Back to TOP